November 20, 2026

திருப்பூரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள் விழா – 

நவம்பர் 20

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பென்னி காம்பவுண்ட் உள்ள ராஜீவ் பவன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மாநகர் மாவட்டத் தலைவர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்வில் டிடிகே சித்திக்.சுந்தர்ராஜ்,கந்தசாமி.

ஈஸ்வரமூர்த்தி.ஹசன்.பாகனேரிரவீந்திரன்.ராமகிருஷ்ணன்.அரிமாவெங்கடேஷ்.சந்திப்.கார்த்திக்.ஜெயின்லாபுதீன்.அருள்ஜோதி,குருசாமி, சாதிக், ராகுல்,அருண். பாபு, ஈஸ்வரன். ராமச்சந்திரன், குகன், குமார், பன்னீர்செல்வம் பாலசுப்பிரமணி, ஷேக் தாவுத்,அபிஷேக்.ஆஷா, கார்த்தீஸ்வரி,பாபு, பிரதீப்,பிரேமலதா,உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…

Spread the love