November 24, 2026

சிட்பி, நபார்டு வங்கிகளில் வேலைவாய்ப்பு

சிட்பி (SIDBI): கிரேடு ‘A’, ‘B’ அதிகாரிப் பணிகளில் 68 நிரந்தரக் காலியிடங்கள். 

அறிவிப்பு எண்: 8/Grade ‘A’ and ‘B’/2026-27. 

விண்ணப்பக் காலம்: நவம்பர் 21–டிசம்பர் 11, 2026.

 ஆன்லைனில்: sidbi.in

நபார்டு (NABARD): 

ஜூனியர், சீனியர் திட்டப் பணியாளர் பதவிகளில் 24 ஒப்பந்தக் காலியிடங்கள். 

அறிவிப்பு எண்: 05. 

விண்ணப்பக் காலம்: நவம்பர் 21–டிசம்பர் 7, 2026. 

ஆன்லைனில்: nabard.org

Spread the love