November 27, 2026

பழனி  கொடைக்கானல் சாலையில்   கார் கவிழ்ந்தது 

பழனி நவம்பர் 27 

திருச்சி மாவட்டம் முருங்கம்பேட்டை  பகுதியை  சேர்ந்தவர் நித்திஷ்  வயது 26. இவர் தனது மனைவி யமுனாவுடன் காரில் கொடைக்கானல் பூம்பாறைக்கு சென்று விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரது கார் பழனி தேக்கந்தோட்டம் சாலையில் அண்ணாநகர் பகுதியில் வரும் பொழுது. கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரித்தீஷ் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி லேசான காயமடைந்தார். இது பற்றி பழனி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

Spread the love