பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக க்யூஆர் கோடு (QR Code) பதிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப். 23) எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்காக முள்ளிகொண்டா அருகே 33 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

More Stories
பழனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்.
பழனியில் வ உ சி நினைவு நாள் கந்தவிலாஸ் செல்வகுமார் பங்கேற்பு
பழனியில் வ உ சி மன்றம் சார்பில்வ உ சி யின் நினைவு நாள்