தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்டம் வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட 34 வது வார்டில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ.மாநகரச் செயலாளர் டி கே டிமோ நாகராஜ் ஆகியோரின் ஆலோசனைப்படி
பகுதி செயலாளர் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார்.
34 வட்டக் கழக செயலாளர் பி ஆர் இளங்கோ தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
அதிமுக நிர்வாகி மகேந்திரன் தீக்குளித்து மறைவு திண்டுக்கல் மாவட்ட அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
21 ஆண்டுகள் காத்திருப்பு… கையில் வந்த அரசு வேலை! ஆனா சேர முடியாத சோகத்தில் 60 வயது முதியவர்!
தேனி மாவட்டம்