தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வருகை புரிந்த திருப்பூர் மாநகர மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் முன்னாள் எம்.பி சத்தியபாமா திருப்பூர் மாவட்டச் செயலாளர் மற்றும் தேர்தல் இணை கண்காணிப்பாளர் எஸ் .பாலமுருகன் ஆகியோருக்கு கொங்குநகர் பகுதி கழகம் சார்பாக மாலை அணிவித்து வீரவாள் வழங்கியும் மரியாதை செலுத்தப்பட்டது இதில் பகுதி செயலாளர் எம் சரவணகுமார்.இணைச் செயலாளர் கார்த்திக்.துணை செயலாளர்கள் பூபதி ராஜா சரவணகுமார்.பொருளாளர் சாந்து முகமது ,செயற்குழு உறுப்பினர் கார்த்திக், சதீஷ்குமார், செல்வா,அப்துல் ரகுமான்,
சின்னப்பராஜ், மோகன்,அபு.லோகு
கார்த்திகேயன்.கலைச்செல்வம்,அப்சல், அருண் ,மணிகண்டன், ஈஸ்வரன், பாலாஜி ,தங்கமுத்து, தேவராஜ், விகாஷினி, குமரன் 20வார்டு செயலாளர் பிரபு, கௌதம்,துணைச் செயலாளர் மோகன் குமார்,ராஜபாண்டி,பொருளாளர் தண்டீஸ்வரன் 19வது வார்டு செயலாளர் கவிதா, கிருஷ்ணகுமார்,பொருளாளர் ஆதி, துணைச் செயலாளர் சதீஷ்குமார் 30வது வார்டு செயலாளர் கேசவன்,
மோகன், துணைச் செயலாளர் வசந்த ராஜா, பொருளாளர் சிவ பாலன் மற்றும் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் பவதாரணி கொங்குநகர் பகுதி கழக மகளிர் அணி அமைப்பாளர் சத்யா, இணை அமைப்பாளர் உமா, சங்கீதா, கோமதி வார்டு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது