கிரிக்கெட் உபகர்ணங்கள் வழங்கப்பட்டது.
சோழவந்தான்மார்ச்;13
மதுரை மாவட்டம் பரவையில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர்.மு.க. ஸ்டாலின் 73.பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர் புறநகர் பகுதிகளில் கிரிக்கெட் குழவினர்களுக்கு கிரிக்கெட் உபகர்ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டத்திவ் நடைபெற்றறு.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அலை தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி அக்ரிகணேசன் மாநில சட்டதுறை துணை செயலாளர் ஜெயக்குமார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
பேரூர் செயலாளர் ராஜாமணி வரவேற்றார்.
இதன்.பின்னர்.
பத்திரபதிவு மற்றும் வணிகவரிதுறை அமைச்சர் பி. மூர்த்தி. மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள 131.கிரிகெட் குழவிற்கு
கிரிகெட் உபகர்ணங்களை அடங்கிய பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்..
இதில் மாநில செயற்குழ உறுப்பினர்கள் தனச்செல்வம் .வக்கீல் பாலாஜி. ஒன்றிய செயலாளர்கள் சிறை செல்வம் திருக்கும.ன் ஜெயராமன்.பொதுகுழ மனோகன்.
உள்பட பலர் பங்கேற்றனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி