மார்ச் 13
திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டும் பணியினை துவக்கி விழாவினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப, மேயர்.ந.தினேஷ்குமார் , துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் வணிகவரி இணை ஆணையர் சா.முகமது அர்சத், திமுக பகுதி செயலாளர் முத்தனம் பாளையம் குமார்.கவுன்சிலர்கள் கோமதி குமார்.சாமிநாதன்.கவிதா நேதாஜி கண்ணன்.துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

More Stories
26-09-2026
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா:
தேனி மாவட்டம்