பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று முடிந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக, அருள்மிகு பாதவிநாயகர் திருக்கோயில் பின்புறம் உள்ள மங்கம்மாள் மண்டபம் அருகில் கற்சிலா வேல் நிறுவப்பட்டது. அதன் மண்டல பூஜை 48 ஆம் நாள் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி நாயகர் அர.சக்கரபாணி.
பெரம்பலூர், மார்ச்.29-முந்திரிக் காட்டு மண்ணில் பிறந்து பொறியாளராக பட்டம் முடித்தபின், அரசியலுக்கு வந்து சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை அளிப்பதில் மிக முக்கியமானவர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர்.
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டாக்டர்.எஸ்.டி.ஜெயலட்சுமி அவர்களுக்கு குன்னம் வேட்பாளர் சா.சி.சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார்