ஒட்டன்சத்திரம் மார்ச். திமுக தலைமையிலான திராவிடமாடல் அரசின் சிறப்பான மக்கள் பணிகளாலும், நாடு போற்றும் நல்லாட்சியாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி அவர்களின் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி , தொப்பம்பட்டி வடக்கு ஒன்றியம் , கள்ளிமந்தையம் ஊராட்சி குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சிலிருந்து விலகி இன்று தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தொப்பம்பட்டி
வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பி.சி.தங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்