பழனி பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு, தங்கமயில் வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானை உலா வரும் காட்சி நடைபெற்றது. அருகில் உபயதாரர்கள் பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, மகுடீஸ்வரன், சுரேஷ், பாஸ்கரன், விக்னேஷ், ஜெய திலீபன், ஆர் பிரபு ராஜரத்தினாமில் மேலாளர் கணேஷ் ஆகியோர் உள்ளனர்

More Stories
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை தடுப்பு மீது கார் மோதி 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாப உயிரிழப்பு
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்