ஒட்டன்சத்திரம் மார்ச்:
திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,
திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி கூட்டணி கட்சியின் நிர்வாகிகளுடன் உரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார்,வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வீரா.எஸ்.டி சாமிநாதன், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

More Stories
15 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா
கருர் செப்30
கரூர்