திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மேயர் வடக்கு மாநகர பொறுப்பாளர் ந தினேஷ் குமார் அவர்களுக்கு பெரிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் தம்பி குமாரசாமி ஏற்பாட்டில் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநகர செயலாளர் டி கே டி மூ நாகராஜ் தொகுதி பொறுப்பாளர் ராம்குட்டி வாலிபாளையம் பகுதி செயலாளர் பி ஆர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 1; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 273.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:101;temperature: 39;

More Stories
திருப்பூர்
இராசிபுரம்:ராசிபுரத்தில் உள்ள பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது வார சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களை மாடு தாண்டும் விநோதமான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழனி