October 6, 2026

பழனி

பழனிக்கு வந்த ஹைதராபாத் டு செங்கோட்டை இடையிலான வாராந்திர ரயிலை பழனி ரயில்வே உபயோகிப்போர் நல சங்கத்தினர் வரவேற்றனர் இதில் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஓட்டுனர்களுக்கும் பொன்னாடை போர்த்தினர்.




Spread the love