தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி சட்டமன்ற தொகுதிபூதிப்புரம்பேரூராட்சியில்உள்ள ஆதிப் பட்டி,பூதிப்புரம், வலையபட்டி, மற்றும் கோடாங்கிபட்டி, வாழையாத்துப்பட்டி காமராஜபுரம் உள்பட சுற்றுபுற கிராமங்களில் வாக்கு சேகரித்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர், தங்கதமிழ்செல்வன் எம்.பி, ஒன்றிய செயலாளர்கள்லட் சுமணன், ஐயப்பன். முன்னாள்எம்.பி, ரவீந்திரநாத். போடி நகர செயலாளர் புருஷோத்தமன் ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது