April 17, 2026

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் 2026 தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் களம் காணும் இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, எழுச்சி உரையாற்றினாInbox

கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் 2026 தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் களம் காணும் இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து, எழுச்சி உரையாற்றினார். பரப்புரை மேற்கொள்ள நாமக்கல் மாவட்டம் வருகை தந்து சிறப்பித்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகிய மா.மதிவேந்தன் நன்றி தெரிவித்தார்.

Spread the love