திருமயத்தில் சுழன்று சுழன்று வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் லட்சுமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி திமுக ஆட்சியில் செய்த மகத்தான திட்டங்களை எடுத்துக் கூறியும் மீண்டும் ஆட்சி அமைந்தால் செய்யப்படவுள்ள திட்டங்களையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அப்போது அப்பகுதி மக்கள் வேல் வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
திருமயத்தில் சுழன்று சுழன்று வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி

More Stories
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
சகோதரர் குடும்பத்தை தாக்கிய வழக்கு: சமரச தீர்வு மையத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்