குழந்தைக்குப் பெயர் சூட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் குன்னன் டார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைத்தி கோவில் ஆரணி பட்டி புது தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் உதயகுமார் கை குழந்தைக்கு தனது பெயரான உதயகுமார் என்ற பெயரைச் சூட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை திரட்டினார்
குழந்தைக்குப் பெயர் சூட்டி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

More Stories
திமுக ஆட்சியில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு: இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் பேச்சு.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்துவாக்கு கேட்டார்.
திண்டுக்கல் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தீர்மானம் தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.