நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான மருத்துவர் மா.மதிவேந்திரன் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் அதிகாலை வாக்கு சேகரித்தார், அப்பொழுது அங்குள்ள விவசாயிகள் மதிவேந்தனிடம் உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என்ற உறுதியளித்ததுடன் , அடையாளம் இல்லாமல் இருந்த எங்களுக்கு உழவர் சந்தை ஏற்படுத்திக் கொடுத்து எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறினார்கள்…
தொடர்ந்து உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார் .

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்