மே 25
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொங்கலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் 25க்கும் மேற்பட்டோர்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க செல்வராஜ் அவர்கள் தலைமையில் இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அசோகன். சிவாச்சலம். மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

More Stories
அருள்மிகு சுந்தரமாகலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் தாணிப்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் 25-7-2026
ஜூலை 26, ஈரோடு: பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. 7 வயது சிறுமிக்கு முழங்கால் பகுதியில் வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எலும்புத் தொற்று எனக் கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இங்கு திசு பரிசோதனை செய்ததில் (Tissue Analysis), தீவிர தன்மை கொண்ட எலும்புப் புற்றுநோய் Osteosarcoma இருப்பது உறுதி செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து, புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றியதோடு, எதிர்காலத்தில் கால் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி பேரணி