திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் பெரியமண்டவாடியைச் சேர்ந்த விஷ்ணு பாரதி அவர்கள் மற்றும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெள்ளியங்கிரி அவர்கள் ஆகிய இருவரும் அன்னதான திட்டத்திற்கு 7 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கும் வைர அட்டைத் திட்டத்தின் கீழ் பழனி திருக்கோயில் இணை ஆணையர் அவர்களிடமிருந்து வைர அட்டை பெற்றுக் கொண்டார்கள். இதுவரை பழனி திருக்கோவில் சார்பாக 27 நன்கொடையாளர்கள் வைர அட்டை பெற்றுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம்

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.