
ரோட்டரி ஹால்-ல் 07.06.2026 கூட்டத்தில் மாநில நிறுவனர் அவர்கள் திருமதி R. இந்திரா மற்றும் மாநில இணை செயலாளர் திருமதி அ.வைரம் அவர்கள், முன்னிலையில் நடைபெற்றது.
மாநில இணை நிறுவனர் திருமதி. R. இந்திரா அவர்கள் கோரிக்கை விளக்க உறையற்றினார். தஞ்சாவூர் மாவட்ட தலைவர் திருமதி. அனிதா அவர்கள் சிறப்பு வருந்தினாாக கலந்து கொண்டார்.நாமக்கல மாவட்ட அனைத்து வட்டார சுகாதார செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் அமைச்சர் ரமேஷ்
பழனி அருகே விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது
கீழக்கரையில் கந்தூரி விழாராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலைத்தெருவில் அமைந்துள்ள “18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா”வில் 852ஆம் ஆண்டு கந்தூரி விழா ஆன்மிகச் சூழலில் சிறப்பாக நடைபெற்றது. தர்ஹா வளாகம் முழுவதும் பக்தர்களின் பெருந்திரளால் நிரம்பி, மெளலிது ஓதுதல், சிறப்பு துஆ பிரார்த்தனை மற்றும் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.