ஜூன் 9
அதிமுக மறைந்த முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு குணசேகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 35 வது வார்டு கிளை கழகம் மற்றும் வாலிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் வாலிபாளையம் நால்ரோடு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கவிதா குணசேகரன். மருத்துவர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பூமிஷ் குணசேகரன். மற்றும் கழக நிர்வாகிகள் 35 வது வட்ட கழக நிர்வாகிகள் வாலிபாளையம் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்,,,

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு