தமிழ்நாடு அரசியல் களம் தற்போது புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய திராவிட அரசியலுக்கு மாற்றாக, விஜய், அண்ணாமலை மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரை மையமாகக் கொண்ட புதிய அரசியல் போட்டி உருவாகியுள்ளது. தமிழக அரசியலின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் முக்கிய தலைவர்களாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கிடையேயான அரசியல் போட்டி வரவிருக்கும் தேர்தல்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
விஜய்க்கும் , அவருக்கும் ஒரே ராசி.. 2026க்கு பிறகு அரசியலில் பெரிய மாற்றம்?அண்ணாமலை ஜாதக ரகசியம் வெளியிட்ட ஜோதிடர்

More Stories
“ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது” – ரகுபதி
ஆக. 24-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை: தற்காலிக சபாநாயகர் அன்பழகன்
அரசு மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி