September 21, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம், தேனி பேருந்து நிறுத்தத்தில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவிகளுடன் சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை போலீசார் ரோந்து சென்றபோது, பொது இடங்களில்பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறினார்கள்.

Spread the love