September 28, 2026

உலகம்

வாஷிங்டன்: ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான 2 எண்​ணெய் கப்​பல்​கள் 2 நாட்​களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்​கரை...
மாஸ்கோ: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு ரஷ்யா நேற்று வெற்​றிகர​மாக...
முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நில​வும் கடும் பொருளா​தார நெருக்​கடி, மின்​சார தட்​டுப்​பாடு மற்​றும் பாகிஸ்தான் அரசின் அடக்​கு​முறைக்கு எதி​ராக...
புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்தி​யது. இதில்...
பிரஸ்ஸல்ஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக...
பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் 27 பேர் உயி​ரிழந்​தனர். மேலும்...
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைப்...
துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது....
துபாய்: அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் ராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுக்​கும்...
தெஹ்ரான்: ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது....