September 15, 2026

அ.ம.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு 

மே 27 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்ற இறை ஆர் வெங்கடேஷ் அவர்கள் கழகத் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் உடுமலை சி சண்முகவேலு அவர்களை உடுமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Spread the love