தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின்
சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

More Stories
தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
2025-26ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகள் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல்
“மீண்டும் வந்து ஆட்சி அமைப்போம்!’’ – பேரவை நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் உரை