அருள்மிகு சுந்தரமாகலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோர் தாணிப்பாறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் 25-7-2026

More Stories
ஜூலை 26, ஈரோடு: பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் நடைபெற்றது. 7 வயது சிறுமிக்கு முழங்கால் பகுதியில் வீக்கம் மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எலும்புத் தொற்று எனக் கருதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இங்கு திசு பரிசோதனை செய்ததில் (Tissue Analysis), தீவிர தன்மை கொண்ட எலும்புப் புற்றுநோய் Osteosarcoma இருப்பது உறுதி செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து, புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றியதோடு, எதிர்காலத்தில் கால் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
திருப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி பேரணி
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி கே.எம்.சி. சட்டக்கல்லூரியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது