வாணியம்பாடி, ஜூன்.02-
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளராக Dr.S.பசுபதி MD அவர்கள் பொறுப்பேற்றதையடுத்து ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்காயம் பேரூராட்சி கழகத்தின் சார்பில் 01.06.2026அன்று ஆலங்காயம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள புரட்சித்தலைவர் MGR அவர்களின் திருவுருவ சிலைக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மலர்மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது._
மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவி.சம்பத்குமார் Ex.MLA அவர்களும் கழக முன்னோடிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்._
உடன் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் முன்னாள் மற்றும் இந்நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும், பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு