September 15, 2026

இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா 

செப்டம்பர் 15 

இந்து சமத்துவ கட்சி சார்பில் திருப்பூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது மேலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவும் நிறுவனத் தலைவர் உழைப்பாளி பூ பாலு தலைமையில் வழங்கப்பட்டது மேலும் இந்த விழாவில் மாநில பொதுச் செயலாளர்கள் செல்வம் மாநில செயலாளர் சிவா மேற்கு மாவட்ட தலைவர் பாலா வடக்கு மாவட்ட தலைவர் கார்த்தி மற்றும் விழா கமிட்டி பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்

Spread the love