February 23, 2026

இன்று இறுதி வாக்காளர் பட்டியல்: உங்கள் பெயரை ‘செக்’ செய்வது எப்படி?

தமிழகத்தில் சுமார் 97.37 லட்சம் போலி மற்றும் தகுதியற்ற பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், சுமார் 5.65 கோடி வாக்காளர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

Special Voter Camps Chennai Today & Tomorrow Tamil

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2003-ஆம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது மீண்டும் ஒரு சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது. இந்தப் பணிகளின் ஒரு முக்கிய கட்டமாக, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

Spread the love