ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிப்பு!
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக எல்லையான பிலிகுண்டலு வழியாக நேற்று 300 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது.
More Stories
இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா மனு தாக்கல்
அண்ணா பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழ் வணக்கம்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு