கேரளாவில் ஓணம் திருநாளையொட்டி திண்டுக்கல் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. விலை வீழ்ச்சியால் வழக்கமாக 2 டன் விற்பனையான நிலையில், தற்போது 50 டன் வரை பூக்கள் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு கிலோ ₹200-க்கு விற்பனையான வாடாமல்லி, தற்போது ₹10-க்கு விற்பனையாகிறது. மல்லிகை ₹220, முல்லை ₹150, சம்பங்கி ₹30-க்கு விற்பனையாகின்றன.
ஓணம் முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரிப்பு!

More Stories
“அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை: ஆக.21-க்கு ஒத்திவைத்தது புதுச்சேரி நீதிமன்றம்
வானிலை முன்னறிவிப்பு: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழை வாய்ப்பு