மாவட்ட கழக செயலாளரும் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் மாளிகையில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட் மேரி, சத்தியமூர்த்தி, மாநகரச் செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், தர்மராஜ், மாநில செய்தி தொடர்பு துறை துணை தலைவர் சுப்புரத்தினம், மாநகர அவைத் தலைவர் முகமது இப்றாகிம், துணை செயலாளர் அழகர்சாமி,மாநகர பொருளாளர் மீடியா சரவணன், பகுதி கழக பொறுப்பாளர்கள் பஜ்லுல்ஹக்,சூசை ராபர்ட், ஜானகிராமன், சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், இலக்கிய அணி முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் கண்ணன்,மண்டல தலைவர் ஆனந்த், ஜான் பீட்டர்,மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ரகுமான், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது