August 9, 2026

குன்னத்தூர் ரியல் பிட்னஸ் பிளாக் ஸ்குவாட் அணி அபார வெற்றி 

ஆகஸ்ட் 9

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமெச்சூர் பவர் லிப்டிங் அசோசியேஷன் மற்றும் வி ஜே பிட்னஸ் சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து சுமார் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் குன்னத்துரைச் சார்ந்த ரியல் பிட்னஸ் பிளாக் ஸ்குவாட் அணியினர் அதிக பதக்கங்களை பெற்று டீம் சாம்பியன் பட்டத்தையும் வென்றனர் வெற்றி பெற்ற அணியினருக்கு பயிற்சியாளர் திரு சிவராமகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்தார் மேலும் டீம் சாம்பியன் கோப்பையை பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணனிடம் கொடுத்து விளையாட்டு வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

Spread the love