சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 உயர்ந்து ரூ.2,983க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50ஆக தொடர்கிறது.

More Stories
ஈரான் போர் எதிரொலி.. ஒரே ஆண்டில் மூன்றாம் முறை உயர போகும் வீட்டு உபயோக சாதனங்களின் விலை.!!
ஊழியரின் பிஎப் பங்களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது – மாத சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு தாக்கம்
தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.1,880 குறைவு