April 15, 2026

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கான தகவல் சீட்டு வினியோகப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித்சிங் பார்வையிட்டார்.

Spread the love