திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் தப்பத்தான் பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ரகுபதிக்கு பெண்கள் வரவேற்பாளித்தனர் அது மட்டுமின்றி தங்களது பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளையும் பொதுமக்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர் அப்போது உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்
திமுக அரசின் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு