லட்சிய ஜனநாயக கட்சி மாநில தலைமை அறிவுறுத்தலின்படி உறுப்பினர் சேர்க்கை திருப்பூர் தெற்கு மாவட்ட பல்லடம் அறிவொளி நகர் சார்பாக தெற்கு மாவட்ட செயலாளர் இரா செந்தில் வாண்டையார் தேவர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் குளோபல் பூபதி மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் திரு கண்ணன் மற்றும் மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் காளிமுத்து வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு தெற்கு மாவட்ட பொருளாளர் குமார் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி தயா சாந்தி தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பழனி குமார் தொழிலாளர் அணி துணைச் செயலாளர் மாரியப்பன் தொண்டரணி துணை செயலாளர் பாண்டித்துரை 57 வது வார்டு செயலாளர் திரு குமார் பல்லடம் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி சாந்தி தெற்கு சட்டமன்ற தொகுதி தொண்டரணி துணை செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்….
திருப்பூர்

More Stories
கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர் கமலி…
திருப்பூர்
பழனியில் தமிழக வெள்ளாளர் பேரவை சார்பில் கல்வித் திருவிழா கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு,,,