September 21, 2026

திருப்பூர் மாநகர மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். 

ஜூன் 5 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் புல்லட் ரவி தலைமை தாங்கினார் மாநில சிறுபான்மை அணி துணைச் செயலாளர் ஜான் வரவேற்று பேசினார் மாநகர் மாவட்ட செயலாளர் இறை ஆர் வெங்கடேஷ் சிறப்புரையாற்றினார் மேலும் பேசிய அவர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஓம் சக்தி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உடுமலை சண்முகவேலு கலந்து

கொண்டு சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் …

Spread the love