மார்ச் 15
அகில பாரத இந்து மகா சபா சார்பாக சென்னை பாரதி தெரு பெரம்பூரில் அளவில் ஹிந்து எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அகில பாரத இந்து மாத சபாவின் தேசியத் தலைவர் சுவாமி சக்கரபாணி மகாராஜ் அவர்களும் தலைமையில் அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணை தலைவரும் தமிழக தலைவருமான தா.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 2026 தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட110 வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட்டது அதில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் அகில பாரத இந்து மகா சபாவின் மாநில இளைஞரணி தலைவர் திருப்பூர் மாவட்ட தலைவர் டாக்டர் ஜி.பாலகிருஷ்ணன் என்கின்ற வல்லபை பாலா அவர்களை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்…

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்