February 21, 2026

திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள்

திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள்

திருமலை: திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:

கோடைக்கால தரிசன ஏற்பாடுகளை சிறப் பாக செய்திட வேண்டும். இதில் சாமானிய பக்தர் களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த கோடை​யில் தின​மும் 82,000 பக்​தர்​கள் வரை சுவாமி தரிசனம் செய்​தனர்.

கடந்த ஜனவரி​யில் தின​மும் சராசரி​யாக 74 ஆயிரம் பக்​தர்​கள் சுவாமியை தரிசித்​துள்​ளனர். இதை கருத்​தில் கொண்டு சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் வகை​யில் தரிசன ஏற்​பாடு​கள் செய்ய வேண்​டும். இவ்வாறு அவர் பேசினார்.

Spread the love