June 5, 2026

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைவளர்ச்சிபணிகள் சம்பந்தமாக

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் வளர்ச்சிபணிகள் சம்பந்தமாக அனைத்துதுறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தலைமையில், கூடுதல் ஆட்சியர் ரஜத் பீடன் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) முன்னிலையில் நடந்தது.

Spread the love