November 16, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையை தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்து எரிசக்தி மற்றும் சட்டதுறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலை ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் உள்ளார்.

Spread the love