October 15, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா டி.சுப்புலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் திட்ட தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.



Spread the love