April 13, 2026

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி

தேனி மாவட்டம்ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் மகாராஜன் எம்.எல்.ஏ. ஆண்டிபட்டி பேருராட்சி பகுதியில்  பேரூந்து நிலையம், பாப்பம்மாள்புரம் .திருவள்ளுவர் காலனி, கல் கோவில், மேலத்தெருமுனியாண்டி கோயில் பகுதி வாக்காளர்களிடம் வாக்குசேகரித்தார். உடன் ஆண்டிபட்டிகிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு வாக்கு சேகரித்தனர்

Spread the love