February 26, 2026

தேர்தல் முன்னேற்பாடு பணி, கலெக்டர் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,

தேர்தல் நடைமுறை காலங்களில் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பாக மேற்கொள்ள

வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல்

அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

Spread the love