இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சாயல்குடி பேரூராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது