நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமாரும் , ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமையேற்று கோஷங்களை எழுப்பினர்.
இந்தியா கூட்டணி சார்பாக சிலிண்டர் கட்டுப்பாடு போதிய கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலும் இரண்டு இடங்களில் மத்திய அரசை கண்டித்தும் அதிமுகவை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக,தேமுதிக, -காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக
மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
motionR: 0;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 93.21752;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.